தின முரசு 1994.02.20

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1994.02.20
6329.JPG
நூலக எண் 6329
வெளியீடு பெப்ரவரி 20 - 26 1994
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆன்மீகம்
 • முரசம்
 • கவிதைப் போட்டி
 • வாசக(ர்) சாலை
 • நல்லெண்ணத் தூதுக்குழுக்களிடம் உருப்படியான திட்டம் இல்லை; ஆரம்பப் பேச்சுக்கள் யாழில் நடக்க வேண்டும் அரசும் புலிகளும் மட்டுமே பேச வேண்டும்
 • வேட்பாளர்களுக்கு புலிகள் மிரட்டல் விலகாவிட்டால் தேசத்துரோகம்
 • ஒற்றுமையுடன் எதிர்ப்பைக் காட்டுங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி சொல்கிறது
 • இலங்கை அரசுக்கு உளவு சொன்னாராம் மாத்தையா மீது புலிகள் குற்றச்சாட்டு
 • உடனடி பிரச்சனைகளையும் உதறித்தள்ள முடியாது உள்ளூராட்சி மன்றத் தேரதல் பற்றி ஈ.பி.டி.பி
 • இந்திய மாநிலத்தில் புலிப் பவனி
 • ஆலய நிகழ்ச்சிக்கு அரசியல் புகைச்சல் தடை திருப்பணிக்கு உழைத்தவர் தேர்தலில் குதிக்க வந்தது வினை
 • கிராம அதிகாரிகளின் பதவி உயர்வு பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள்
 • நித்திய சோதனையில் நிந்தவூர் ஆஸ்பத்திரி தர முயர முடியாமல் தாமதமாவது ஏன்
 • புகார் பெட்டி
 • ஜனாதிபதியின் உரைகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் - நாரதர்
 • அதிரடி அய்யாத்துரை
 • அல்ஜீரியாவில் தொடரும் இராணுவ ஆட்சி தினசரி நடக்கும் படுகொலை வேட்டைகள்
 • மூக்கை கடித்து டொலர் பறித்தார்கள்
 • ஆணுறுப்பை வெட்டி எறிந்த பெண் நிரபராதி என்று நீதிமனறம் தீர்ப்பு
 • சினிமா பாணியில் சினிமா திருட்டு
 • அழிவையும் அவலத்தையும் உருவாக்கி நிற்கும் இலங்கையின் குறுகிய இனமத வாதம் - அலசுவது இராஜதந்திரி
 • வாழ்க்கைத் துணைவரைத் தெரிவு செய்யும் வழி உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள்
 • நீங்களும் தைக்கலாம்
 • சமைப்போம் சுவைப்போம்
 • வீட்டுக் குறிப்புகள்
 • பசும்பாலிலும் பழுதிருக்கலாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது கவனிக்கவும்
 • நீதி கேட்ட பெண்ணைக் கேலி செய்தனர் எட்டி உதைத்தாள் எலும்புகள் முறிந்தன
 • இரட்டையரை மணந்த இரட்டையர் மண விழாகாண திரண்டனர் ஆயிரமாயிரம் இரட்டையர்கள்
 • ஆசையோடு வளர்க்கப்படும் நீளமான மீசை
 • மரணத்தின் விலை மூன்று அமெரிக்க டொலர் உண்மையைச் சொல்லி ஒரு வியாபாரம்
 • உலகில் மிகச் சிறிய வயலின்
 • சினிவிசிட்
 • பாப்பா முரசு
 • விளையாட நிபந்தனை
 • சிறந்த வீரர்கள் வரிசையில் முதல் பத்துப் பேர்
 • தேன் கிண்ணம்
 • மருத்துவ + விந்தைகள்
  • நேற்று ஒரு மாதிரி இன்று ஒரு மாதிரி
  • சத்திர சிகிச்சைக்கு மனிதர் தேவையில்லை இயந்திர மனிதனே இனி கவனிக்கலாம்
  • தலைவலி தீர தக்க வழி
  • பிறப்பதற்கு முன்பே திருமணப் பிணைப்பு கனவு கண்டனர் பெற்றோர் நிறைவேற்றினர் பிள்ளைகள்
  • ஆடுகதிரை ஆரோக்கியமளிக்கும் வயதானவரகளும் ஒரு வசதியான யோசனை
 • கொலை விழும் நேரம்
 • என்ன செய்வேனோ தெரியாது - முகில் வண்ணன்
 • புத்திசாலிப் பெண் - எம்.சுரேஷ்
 • தயிர் நானா யாசகம் கேட்கிறார்
 • வந்தான் வரத்தான் - சூர்யா
 • பெருகிய நேசம் பொய் சொல்லும்
 • சிந்தியா பதில்கள்
 • மகாபாரதம்
 • இங்கே தான் மொனாலிசா
 • சஞ்சலம்
 • வாட்டசாட்டமான மகிழ்ச்சி
 • கள்ளங்கபடமற்ற வயது
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1994.02.20&oldid=242906" இருந்து மீள்விக்கப்பட்டது