தின முரசு 1994.12.11
நூலகம் இல் இருந்து
தின முரசு 1994.12.11 | |
---|---|
| |
நூலக எண் | 6392 |
வெளியீடு | டிசம்பர் 11 - 17 1994 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1994.12.11 (80) (21.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 1994.12.11 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆன்மீகம்
- முரசம்
- கவிதைப் போட்டி
- வாசக(ர்) சாலை
- சொந்த ஆட்சி நீடிக்கும் என்பதில் புலிகள் உறுதி 45 வருடத்திற்கான கிராமிய நிதியம் ஆரம்பம்
- புலிகள் வலியுறுத்தும் தாயகக் கோட்பாடு தீர்வை முன்வைப்பதில் புதிய அரசும் தடுமாறும் புலிகள் சொல்வதற்கு மாறாக வெளியாகும் செய்திகள்
- விடுதலைப் போர் வெற்றி பெற இன்னும் இருப்பதும் சில தூரம் போரின் தோல்வியே புதிய அரசு பேசவரக் காரணம்
- கொழும்பு வங்கிகளில் முதலீடு வேண்டாம் தமிழீழ வங்கி விழாவில் கோரிக்கை
- வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் மார்ச்சில் குட்டித் தேர்தல்
- ஊருக்கு கொள்கை விளக்கம் ஊழலுக்கு மட்டும் உதவிக்கரம் கூழ் ருசியில் மயங்கிய கொள்ளைவாதிகள்
- வைத்தியசாலைக்கே வருத்தம் வந்தால்
- இரண்டாவது சுற்றுப் பேச்சு இணக்கமாய் தொடருமா : இந்திய மீது புலிகள் சந்தேகம்
- அதிரடி அய்யாத்துரை
- தவறிய குறி இரண்டு தவறாத குறி மூன்று
- முடிவு காண வேண்டிய வக்கிரப் போக்கு போர் நிறுத்த நோக்கில் நடத்த அத்துமீறல் - இராஜதந்திரி
- மருத்துவ + விந்தைகள்
- திடீர் விபத்தில் ஏற்படும் அதிர்ச்சியும் மரணமும்
- வயதானால் ஏன் மறதி
- போலிச் சாமியாரின் திரை மறைவு வேலைகள்
- என்னைப் பார் என் அழகைப் பார்
- ஒரு கொடியில் 11 குட்டிகள்
- பாம்புக்கு எதற்கு பாஸ்போட்
- போத்தலுக்கு பூவை
- பொத்தி வைத்து பூப் போல பாதுகாத்து
- சினி விசிட்
- அழகாக மாற ஐந்து நாட்கள்
- நீங்களும் தைக்கலாம்
- குழந்தைகளும் பயமும்
- தேன் கிண்ணம்
- பாப்பா முரசு
- கொலை விழும் நேரம்
- தாய் - மக்சீம் கார்க்கி
- தந்திரத் தந்தி - ஹப்புத்தளையூர் எஃப் லெனாட்குமார்
- அத்தானின் முத்தங்கள் - என்.உதயகுமார்
- என்று தீரும் இந்த யுத்த தாகம் - ஷர்மிளா இஸ்மாயில்
- நில் நெஞ்சமே
- சர்வதேச 'மாஸ்டர்ஸ்' கிரிக்கெட் போட்டி தயாராகி வருகிறார்கள் முன்னாள் வீரர்கள்
- மகாபாரதம்
- நீரைக் கிழிப்பவன்
- சின்னத் தம்பி உன்ன நம்பி
- சுத்துமாத்து
- சுற்றுவதில் சூரன்