தின முரசு 1996.03.24
நூலகம் இல் இருந்து
தின முரசு 1996.03.24 | |
---|---|
| |
நூலக எண் | 6436 |
வெளியீடு | மார்ச் 24 - 30 1996 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1996.03.24 (146) (20.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 1996.03.24 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முரசம்
- ஆன்மீகம்
- வாசக(ர்)சாலை
- மன்னாரில் நடந்த கடற் போர் புலிகள் விரித்த வலையில் மூன்று படகுகள்
- 50 ஆட்டிலறி ஏவுகருவிகள் சில இலட்சம் ஏவுகணைகள் இறுதி யுத்தத்திற்கு தேவை என்று புலிகள் தெரிவிப்பு கொள்வனவு செய்ய உதவுமாறு வெளிநாடுகளில் பிரசாரம்
- இனப் பிரச்சனைக்கு சமஷ்டி தீர்வு உதவாது தமிழீழமே முடிந்த முடிவு என்கிறது ஈழநாதம்
- பெண் அமைச்சர் மீது சந்தேகம்
- வேலை நிறுத்தம் கைவிடப்படும்
- பதின்மூன்று பேர் பலி
- வானொலிப் பெட்டியுடன் சோதனை நிலைகளில்
- யுவதிகளிடம் புலிகள் விசாரணை
- இரவு நேரத்தில் யுவதிகள் கடத்தல்
- சத்தம் கேட்டால் மக்கள் ஓட்டம்
- ஒரு மருத்துவ விடுதியின் இரு வேறு பக்கங்கள் பாதிக்கப்பட்டவரின் மனக் குமுறல்
- அரச வானொலியில் மூடநம்பிக்கை
- அமைச்சு கவனிக்குமா
- வெற்றிக்களிப்பும் இனவாதமும் இலங்கையின் வெற்றியா? இனத்தின் வெற்றியா
- வானத்தில் ஒரு இரகசியம் - நாரதர்
- அதிரடி அய்யாத்துரை
- 71 'துக்ளக்'கின் விமர்சனமும் 'சோ'வுக்கு குள்ளநரிப் பட்டமும் - அற்புதன்
- அரசியல் தீர்வில் அகற்றப்பட வேண்டிய மாயை - இராஜதந்திரி
- ஓப்பரேஷன் என்டபே
- வானலை வழியாக வீட்டுக்குள் தொலைக்காட்சிகளில் சூடு
- அழகிப் போட்டிகளில் ஊழல்
- வாத்து மேய்க்கும் வாத்தியர்
- வித்தியாசமான சிலை
- முள்ளம் பன்றி வந்தல்லோ மூக்கில் தந்தல்லோ
- விசித்திர முதலை
- கால்வாயில் கப்பல்
- மிதிக்கும் குழந்தை
- சினி விசிட்
- எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்
- செம்பருத்தி செம்பருத்தி
- பாதங்கள் பதமாக
- தங்கமாலைப் பரிசுப் போட்டி
- ஆட்டிறைச்சி வாங்குவது எப்படி
- வசப்பட்டது உலகக்கிண்ணம்
- தேன் கிண்ணம்
- பாப்பா முரசு
- நீ! நீயா - ராஜேந்திரகுமார்
- தாய் - மக்சீம் கார்க்கி
- பாதை மாறும் பயணங்கள் - ஆத்மராஜா றூத் சந்திரிக்கா
- லத்திகா ஐ லவ் யூ - சாரு நிவேதிதா
- சர்மி மறந்துவிட்டாள் - ஜெயந்தி ஜெயசங்கர்
- ம(றை)றக்க முடியவில்லை - ஷர்மிளா இஸ்மாயில்
- கல் இட்ட சாபம்
- சிந்தியா பதில்கள்
- இராமாயணம்
- காதிலை பூ கந்தசாமி
- உயிர் அள்ளும் வெள்ளம்
- ஆகவே அதனால்
- தங்கமடி தங்கம்
- முறிந்த காதல்