தின முரசு 2005.08.18

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 2005.08.18
9148.JPG
நூலக எண் 9148
வெளியீடு ஆகஸ் 18 - 24 2005
சுழற்சி வாரமலர்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆன்மீகம்
  • உங்கள் பக்கம்: தொலைத்தொடர்பு நிலையங்களில் மோசடி: தட்டிக் கேட்பது யார்
  • வாசகர் சாலை
  • கவிதைப் போட்டி
    • சிம்ம சொப்பனம் - கேக்கே . டீன்
    • பூதம் - எம். ஏ. எம். ஷரீக்
    • நிஜம் -மொஹமட் ரிஸ்மி
    • வெறுப்பு - சீ. தங்கவடிவேல்
    • வேட்கை - சிவனு மனோஹரன்
    • பட்டப் பெயர் - ஏ. வாஹிட், ஏ. குத்தூஸ்
    • புரியவில்லை - ஏ.ஆர்
    • நியாயமா - சீனி முஹம்மது மீரா முகைதீன்
    • தெரியாதா - சீ.எடிசன்
    • அதிரடி ஆட்டம் - ஆர்.றிஷாட்
    • போட்டி - க.தீபன்
  • வன்னியில் 30 பேர் சுட்டுக் கொலை தப்பிச் செல்ல முயன்றவர்களுக்கு ஒரே நாளில் தண்டனை
  • தனி மனிதப் படுகொலைகள் மூலம் ஒரு போதும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
  • தமிழ் எம்.பி.க்கள் பார்த்திருக்க பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார்
  • அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ்.மக்கள் அனுதாபம்
  • கதிர்காமர் கொலை முந்தி வந்த முன்னறிவிப்பு
  • எரியும் நெருப்புக்குள் முஸ்லிம்களின் சடலங்கள் வீசப்பட்டன
  • பிரிட்டனில் தடை
  • பாதுகாப்பு தீவிரம்
  • இலங்கை கோரிக்கை
  • ஜனநாயகத்தின் குரல் மௌனிக்கப்பட்டு தேசாபிமானத்தின் சிறகு தறிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேகு இஸ்ஸதீன்
  • நோர்வேக்கு அழுத்தம்
  • முரசம்: அர்த்தமற்ற கண்டனங்களால் ஆகப்போவது எதுவுமில்லை
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: கண்காணிப்புக் குழுவைக் கண்காணிக்க வேண்டும் - நரன்
  • போர் நிறுத்த காலத்தில் புலிகளுக்கு கிடைத்த பெரு வெற்றி - மதியூகி
  • அதிரடி அய்யாத்துரை
  • வெலிக்கடை அனுபவம்
  • இன்னொருவர் பார்வையில்: லண்டனில் ஐரிஷ் குண்டு வெடிப்புகள் பிரிட்டிஷ் வாசியான ஓர் இலங்கையரின் பார்வை
  • இதய வெளி: கவிஞர் வாலி எழுதுகிறார் வாழ்க்கைச் சரிதம்
  • தீவிரவாதிகள் காரணமாகும் விமான விபத்துக்கள்
  • உளவாளிகள் - நர்மதா
  • சம்பா நடனம்
  • விஜயகாந்துக்கு ஒரு மடல்
  • சனிப் பெயர்ச்சி பலன்கள்: துலாம்
  • பாப்பா முரசு
  • தகவல் பெட்டி
    • வித்தியாசம்
    • முத்தம்
    • முதல்வன்
    • இசையும் கிரிக்கெட்டும்
    • சாதனை சாரதி
  • சினி விசிட்
  • தேன் கிண்ணம்
    • மெகாஹேட்ஸ் புன்னகை மிரட்டல் - நஸீம்ருலி
    • ஊமையாகிப் போனேன் - எம்.ஏ.றமீஸ்
    • எனை விட்டுச் செல்கிறாய் - சண்முகம் சிவகுமார்
    • முகவரியற்ற காதலி - திருமலை நதார்
    • மிகச் சிறந்த கவிதையின் மரணம் - றகுமான் ஏ.ஜமீல்
    • காதல் நினைவாக - தி.அசோக்
    • குறு(ம்புக்)ங் கவிதைகள் - வாலிப்பிரியன்
      • பேனை
      • கைக் குட்டை
      • சிகரட்
      • இளவேனில்
      • விடியல்
  • கவிதை எழுதுதலும் வாசித்தலும்: சிறப்புக் கவிதையும் கவிஞரும்
    • என்னைப் பற்றி ஏதும் தெரியாத ஒரு தெரு
    • ஒரு வண்டிக்காரன் பாட்டு
    • சிறகின்மை
  • லேடிஸ் கிண்ணம்
    • ஆல்கஹாலுக்கும் புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு
    • பாப் கார்ன் தொழிலாளர்களுக்கு நுரையீரல் நோய்
    • வயாகராவினால் பெண்களுக்கு தொல்லை
    • சிறுநீர்ப்பை புற்றுநோயை காலி பிளவர் தடுக்கும்
    • முதலுதவி
    • சமைப்போம் சுவைப்போம் - ஷோபா
  • ஒரு தாய் மகள் (44) - டேனியல் ஸ்டீஸ், தமிழில்: ரா.கி.ரங்கராஜன்
  • ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் (3)- திருமதி வைரமுத்து
  • குட்டை ஏணியில் ஏறியவர்
  • உரிமை மடல் 21 - இதயவீணை
  • தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் (125) - த.சபாரத்தினம் + அம்பி மகன்
  • நள்ளிரவு மல்லிகை (14) - சிவன்
  • நடராஜரின் நடனம் - சுவாமி சுகபோதானந்தா
  • தெளிவு - மு.உமாகாந்த்
  • பொறுமை - ச.இரா.பாலகிருஷ்ண ஐயர்
  • கனாக்காலம் - ம்ஃபாஹியிரா
  • சிந்தித்துப் பார்க்க
  • இலக்கிய நயம்: யுத்தம் மக்களை அழிக்கும் வளமான வாழ்வுக்கு அது வழியல்ல - முழடில்யன்
  • சிந்தியா பதில்கள்
  • ஸ்போர்ட்ஸ்
    • கிரிக்கெட்டின் வரலாறு (52) - மைந்தன்
    • இந்திய கிரிக்கெட் அணி எப்போது கற்றுக் கொள்ளும்
    • இந்திய அணியில் அதிரடி மாற்ற்ங்கள்
  • எண்களின் பலன் எப்படி
  • உலகை வியக்க வைத்தவர்கள்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 - 1955)
  • காதில பூ கந்தசாமி
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி தில்லை
  • தங்க வௌவால்
  • வெற்றிப் பயணம்
  • துடியிடை
  • புரட்ட முடியுமா
  • மொழி கடந்த இசை
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_2005.08.18&oldid=250267" இருந்து மீள்விக்கப்பட்டது