தியானம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தியானம்
88.JPG
நூலக எண் 88
ஆசிரியர் மகாலிங்கம், என். கே.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூரணி வெளியீடு
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 65

வாசிக்க

நூல் விபரம்

இதயம், மல்லிகை, பூரணி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு.


பதிப்பு விபரம்

தியானம். என்.கே.மகாலிங்கம். கொழும்பு 13: பூரணி வெளியீடு, 37 Shoe Road, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1982. (சென்னை 40: மீரா நிறுவன அச்சகம்) 65 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 563)

"https://www.noolaham.org/wiki/index.php?title=தியானம்&oldid=235583" இருந்து மீள்விக்கப்பட்டது