திருகோணமலை ஸ்ரீ முருகன் தொண்டர் சபை மடாலய திறப்பு விழா மலர் 1989

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திருகோணமலை ஸ்ரீ முருகன் தொண்டர் சபை மடாலய திறப்பு விழா மலர் 1989
8629.JPG
நூலக எண் 8629
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் திருகோணமலை ஸ்ரீ முருகன்
தொண்டர் சபை
பதிப்பு 1989
பக்கங்கள் 47

வாசிக்க

உள்ளடக்கம்

 • வில்லூன்றியானே! அருள் செய்குவாயே! - "சிகண்டிதாசன்" சித்தாண்டி
 • சமர்ப்பணம் - மலர்க்குழு
 • ஷண்முக நாயகன் தோன்றிடுவான்! - ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்
 • SRI LANKARA BHAGAVADPADAACHARAYA PARAMAPARAHATHA His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi Jayadguru Sri Sankaracharya Swamigal
 • ஸ்ரீ முருகன் தொண்டர் சபை பல்லாண்டு வாழ்க! - சுவாமி கெங்காதாரனந்தாஜீ
 • ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞான்சம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் குருமஹா சந்நிதானம் - ஆதிமுதல்வர், ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் இரண்டாவது குருமஹா சந்நிதானம் - ஆதீன முதல்வர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
 • ஆசியுரை - சுவாமி ஜீவனானந்த
 • திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆதீனகர்த்தா 'சோ.ரவிச்சந்திரக் குருக்கள்' அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • திருகோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில் தேவஸ்தான பிரதான சிவாசார்யரும், மட்/சிவானந்த வித்தியாலய முன்னாள் சமஸ்கிருத-இந்து நாகரிக விரிவுரையாளருமான வியாகரண சிரோமணி (அண்ணாமலை சர்வகலாசாலை) சிவஸ்ரீ பூரண.தியாகராஜக் குருக்கள் அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • திருகோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தான குருவும் புனித வளனார் வித்தியாலய இசையாசியருமான பிரம்மஸ்ரீ பூரண சுந்தரேஸ்வர ஐயர் அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தான பிரதம குருவும் நிர்வாகஸ்தருமான பிரம்மஸ்ரீ சிவ சுரானந்தேஸ்வர சர்மா அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • திருகோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில் மணியகாரர்-தலைவர், பரிபாலன சபை அ.சுப்பிரமணியம் அவர்களின் வாழ்த்துரை
 • திருகோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி கோயிலைச் சேர்ந்த ஸ்ரீ முருகன் தொண்டர் சபை மடம் திறப்பு விழாவிற்கு கோயில் நிர்வாகஸ்தர் ஞா.கதிர்காமதாசன் அவர்களின் வாழ்த்துரை
 • மணங்கமழ மலர்வதாக! - கவிஞர் கலாநிதி மா.வரதராஜன்
 • வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில்
 • தொண்டர் சபையே வாழியவே! - கவிஞர்: பாரதிபாலன்
 • தலைவர் கருத்துரை - வி.சிவஞானம்
 • பொருளாளர் கருத்துரை - பொ.பத்மநாதன்
 • வில்லூன்றித் தல வரலாறு
 • மடாலயங்கள் - சைவப்புலவர், பண்டிதர்,இ.வடிவேல்
 • முன்னாள் தலைவர் பார்வையில்..... - வே.ஏகாம்பரம்
 • மதமாற்றம் - பொ.கந்தையா (காந்தி மாஸ்டர்)
 • ஸ்ரீ முருகன் தொண்டர் சபை சமய வகுப்பு - திருமதி சுதர்சம்பிகை ஏகாம்பரம்
 • வில்லூன்றிக் கந்தனின் அற்புதத் திருவிளையாடல்கள் - தியாக.கமலராஜ சர்மா
 • திருகோணமலையிலுள்ள இந்து நிறுவனங்கள்
  • திவ்ய ஜீவன சங்கம் சிவானந்த தபோவனம் - பொ.கந்தையா (காந்தி மாஸ்டர்)
  • தெக்ஷிணகான சபா, திருகோணமலை - செல்வி.பா.இராஜேஸ்வரி ஞாபக கலாநிலையம் - திருமதி பா.நல்லரெட்ணசிங்கம்
  • சக்தி நிலையம், திருகோணமலை - திரு.ச.சின்னத்தம்பி
 • ஸ்ரீ சண்முக தர்ம ஸ்தாபனம் - செல்வி.வி.நடராஜா
 • இந்து மகளிர் மன்றம், திருகோணமலை
 • இந்து இளைஞர் மன்றம் திருகோணமலை - கே.கே.தயாநிதி
 • திருமுருகானந்த சங்கம் - க.சதானந்தஜோதி
 • திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை - செ.சிவபாதசுந்தரம்
 • திருகோணமலை இளைகர் அருள்நெறி மன்றம் - இ.சண்முகராசா
 • நன்றியுரை - ந.செல்வஜோதி
 • மங்களம்
 • திருமலை வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகத் திருப்பணி