திருதம்பலகாமம் ஸ்ரீ ஆதிகோணநாயக சுவாமி மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 1980

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திருதம்பலகாமம் ஸ்ரீ ஆதிகோணநாயக சுவாமி மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 1980
8689.JPG
நூலக எண் 8689
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தம்பலகாமம் ஸ்ரீ ஆதிகோணேசர்
ஆலய தர்மகர்த்தா சபை
பதிப்பு 1980
பக்கங்கள் 97

வாசிக்க

உள்ளடக்கம்

 • சமர்ப்பணம்
 • முன்னுரை - சந்திரசேகரம்பிள்ளை ஜெயச்சந்திரன்
 • நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை
 • அருளுரை - ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
 • பட்டிமேடு சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயம்
 • ஆசியுரை - தவத்திரு.குன்றக்குடி அடிகளார்
 • ஆசியுரை - சுவாமி கெங்காதரானந்தா
 • கும்பாபிஷேகம் பெருஞ்சாந்தி - சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
 • வாழ்த்துரை கடமையும் பலனும் சிவஸ்ரீ ந.நாகேஸ்வரக்குருக்கள்
 • ஆசியுரை - கலாநிதி.கா.கைலாசநாத குருக்கள்
 • ஆசிச் செய்தி - ந.இராமநாத சிவாச்சாரியார்
 • அருள் புரிவாள் அம்பிகை - பிரம்ம ஸ்ரீ நா.கஜேந்திர சர்மா
 • வாழ்த்துரை - பூ.தியாகராஜக் குருக்கள்
 • போர்த்துக்கீயர் இடித்த கோவில் புதுப்பொலிவு பெறுகிறது! - இரா.சம்பந்தன்
 • பிரார்த்தனை உரை - பண்டிதமணி. சி.கணபதிப்பிள்ளை
 • வாழ்த்துச் செய்தி - திரு.ந.ரா.முருகவேள்
 • எங்கள் வாழ்த்து - க.கனகராசா
 • ஆலடிப் பிள்ளையார் பத்தினியம்மாள் ஆலயம்
 • பாராட்டு - வை.கணபதி ஸ்தபதி
 • அருளாசியுரை - இ.வடிவேல்
 • உமிரிக்காட்டுப் பிள்ளையார் ஆலயம்
 • திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர்களின் உவகைச் செய்தி - செல்லப்பா சிவபாதசுந்தரம்
 • திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வாழ்த்து - இ.சண்முகராசா
 • வாழ்த்துச் செய்தி
 • ஆசியுரை - பி.செனரத் டயஸ்
 • தம்பலகாமம் - சம்மான்துறை மாரியம்மன் ஆலயம்
 • தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை யொட்டி தம்பலகாமம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பரிபாலசனசபையின் வாழ்த்துரை
 • வாழ்த்துரை - சு.சிவதாசன்
 • நாயன்மார் திடல்
 • ஆலய வரலாறு - திருவாளர்.சந்திரசேகரம்பிள்ளை ஜெயச்சந்திரன்
 • பக்தி நெறி - சிவஸ்ரீ.யோ.கேதீஸ்வரக் குருக்கள்
 • "திருத் தம்பலகாமம் ஆதிகோணநாதேஸ்வரர்" - ஆலய முன்னாள் பிரதமகுரு சிவஸ்ரீ சிவசர்மாக் குருக்கள்
 • ஆலய் நிர்வாகமும் நிர்மானத் திட்டமும் - சுப்பிரமணியம் காளியப்பு சிவசுப்பிரமணியம்
 • தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோவில் வரலாறும் 28-1-1980ல் நடைபெறும் குடமுழுக்கு வைபவமும் - மு.கொ/செல்வராசா
 • பாராட்டுரை: சிற்பாசாரியாரைப் பற்றிச் சில வரிகள்..... - ஆ.தங்கராசா
 • வேதம்: நோய் நீக்கும் வைத்தியன் - பிரம்மஸ்ரீ சி.சுப்பிரமணிய சாஸ்திரிகள்
 • ஆகமம்: கும்பாபிடேகம் பெருஞ்சாந்தி - அமரர்,சிவஸ்ரீ.ஐ.கைலாசநாதக் குருக்கள்
 • சாத்திரம்: சத்து - சித்து - ஆனந்தம் - சிவஸ்ரீ.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள்
 • எப்பணியிலும் சிறந்த பணி திருப்பணி - ஆ.தங்கராசா
 • திருமுறை: திருமுறைப் பண்ணிசை - வீ.ரி.வீ.சுப்பிரமணியம்
 • புராணம்: பதினெண் புராணம் - பிரம்மஸ்ரீ.வ.குகசர்மா
 • பக்தி: திருவாசகத் தேன் - பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி
 • இலக்கியம்: இலக்கிய நாயகர்கள் - சிவஸ்ரீ.நா.சர்வேஸ்வரக் குருக்கள்
 • சமயம்: ஆலய வழிபாடு - வெ.கிருஷ்ணதாஸ்
 • சிற்பம்: சிற்பமும், தெய்வ சக்தியும் - சிற்பி, எஸ்.தேவலிங்கம்
 • இசை: கோவிலும், இசைக் கருவிகளும் - திரு.க.நாகராசா
 • சிவார்சனா மகத்துவ விளக்கம் - வண்ணை பிரமம்ஸ்ரீ.பி.பா.பஞ்சாட்சரக் குருக்கள்
 • ஈடேற்றம்
 • ஸ்ரீ ஹம்ச கமனாம்பிகா சமேத ஸ்ரீ ஆதிகோணநாயக சுவாமி திருவூஞ்சல் - பிரம்மஸ்ரீ.என்.வீரமணி ஐயர்
 • நன்றி நவிலல் - ஸ்ரீ ஆதிகோணநாயக சுவாமி