திருநெல்வேலி கிழக்கு வெள்ளைப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக மலர் 2000

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திருநெல்வேலி கிழக்கு வெள்ளைப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக மலர் 2000
8702.JPG
நூலக எண் 8702
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வெள்ளைப்பிள்ளையார் ஆலய
பரிபாலனசபை
பதிப்பு 2000
பக்கங்கள் 62

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம் - மலாசிரியர்
  • மலாசிரியரின் இதயத்திலிருந்து.... - மலாசிரியர்
  • புனராவர்த்தன ஸம்புரோஷ்ஷன மஹா கும்பாபிஷேகம்
  • வெள்ளைப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபை செயற்குழு - 2000
  • விநாயகர் திருவுருவம்
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வரின் அருளாசிச் செய்தி - சிவஸ்ரீ சோமசுந்தர பரமாசார்ய ஸ்வாமிகள்
  • விநாயகர் திருவவதாரங்கள்
  • வெள்ளைப்பிள்ளையார் ஆலய பிரதம குருவின் ஆசியுரை - சிவத்திரு.ந.மதியழகன்
  • ஆசிச் செய்தி - எஸ்.சிவலிங்கராஜா
  • விநாயகர் வழிபாடு
  • செங்குந்த இந்துக் கனிஷ்ட பிரிவின் முன்னாள் தலைமை ஆசிரியரின் வாழ்த்துரை - சரவணமுத்து நடராசா
  • ஆன்ம தத்துவம் அமையும் வகை
  • அரச அதிபரின் வாழ்த்து - உயர் திரு.க.சண்முகநாதன்
  • திருவுருவங்களை கல்லாலும், செம்பாலும் அமைப்பதேன்? - திருமுருக கிருபானந்த வாரியார்
  • வெள்ளைப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை உறுப்பினரும் வாலையம்மன் சனசமூக நிலைய போஷகருமாகிய திரு.இ.சண்முகநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • ஐந்தொழில் விளக்கம்
  • ஆலய பரிபாலனசபைத் தலைவரது வாழ்த்துரை - பொ.அருளம்பலம்
  • கும்பாபிஷேக பிரதம குருவின் ஆசியுரை - பொன் வரதராஜக் குருக்கள்
  • விநாயகரருள் கிடைப்பதாக - செ.சதாசிவம்
  • வெள்ளைப் பிள்ளையார் - மு.பரமேஸ்வரன்
  • இறைவனை வேண்டுதல் செய்வோம் வாரீர் - பா.செந்தில்நந்தனன்
  • இம் மலர் தெய்வ மணங்கமழும் வாடாத மலராகட்டும் - சி.கனகரத்தினம்
  • வெள்ளைப்பிள்ளையாரை வாழ்த்துகிறோம் - இ.இராசலிங்கம்
  • திருநெல்வேலி கிழக்கு அருள்மிகு வெள்ளைப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக மலருக்கான வாழ்த்துச் செய்தி - வ.ஸ்ரீதரன்
  • கீழைத் திருநெல்வேலியம் பதியுறையும் அருள்மிகு வெள்ளைப்பிள்ளையார் ஆலய தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நோக்கு
  • எங்கும் கணபதி
  • ஈழத்துச் சித்தர் பரம்பரையில் ஆராயப்படவேண்டியவர் சடையம்மா சுவாமிகள் - கலாநிதி சி.சிவலிங்கராஜா
  • குருக்கள் ஐயா, ஒரு தெய்வப்பிறவி...... அமரர் பெளராணிகமாமணி சிவத்திரு.சி.தம்பிஐயா குருக்கள்
  • வெள்ளைப் பிள்ளையார் ஆலயமும் வாலையம்மன் சனசமூக நிலையமும் ஒரு நோக்கு
  • அருள்மிகு வெள்ளைப் பிள்ளையார் ஆலய திருவூஞ்சல் பாடல்
  • வெள்ளைப் பிள்ளையார் மீது அடியவரொருவர் பாடிய வெண்பா - அமரர் பிரம்மஸ்ரீ ப.சுவாமிநாதசர்மா
  • அன்பளிப்பு வழங்கியோர்
  • 31-03-2000 வரை அன்பளிப்புச் செய்தோர் விபரம்
  • 1996 முதல் 31-3-2000 வரையான புணருத்தாரண வரவு செலவு விபரம்
  • நன்றிகள் உரித்தாகுக - பரிபாலன சபையினர்