தென்றல் 2012.07-09
நூலகம் இல் இருந்து
தென்றல் 2012.07-09 | |
---|---|
| |
நூலக எண் | 11505 |
வெளியீடு | ஆடி-புரட்டாதி 2012 |
சுழற்சி | மூன்று மாதங்களுக்கு ஒன்று |
இதழாசிரியர் | கிருபாகரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- தென்றல் 2012.07-09 (7.68 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தென்றல் 2012.07-09 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
"தென்றல், தென்றலே" - 'ஈழத்துச் சஞ்சிகை'
- வழுக்கள் - ஏழு - கலாபூஷணம் ஆறுமுகம் அரசரெத்தினம்
- தென்றலின் தேடல்
- கவிதைகள்
- மழையின் வருகை! - வாசுகி குணரத்தினம்
- சொந்த பந்தம்! - இரா. நல்லையா
- சங்கமன்கண்டி தொண்மை வரலாறு - க. தங்கேஸ்வரி
- அழகுக் கலை
- மாணவர்களே! சிறுகதை எழுதுவோம் வாருங்கள்! - பேராசிரியர் செ. யோகராச
- பல்வேறு வகைகளில் சமூகப் பணியாற்றிய சமூக சேவகன் : அவரர் வேதநாயம் - பழுவூரான்
- கலைக்கெல்லாம் அரசு கவிதை - ஆ. மு. சி. வேலழகன்
- புதிய வரவுகள்
- படமும் - பதிவும் - ரவீப்ரியா
- மட்டு - புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற கண்ணகி இலக்கிய விழா!!! - ச. விஜிதரன்
- மண்முனைப்பற்றின் கண்ணான கவிஞன் கலாபூஷண ஆரையூர் அமரன்! - கலாபூஷணம் ஆரையூர் அருள்
- குடும்ப மருத்துவத் தொடர் : மனித வாழ்வு கருவறை முதல்.... - கே. அருளானந்தம்
- நாட்டாரியல் ஓர் ஆய்வு - கலாபூஷணம் ஆரையூர் அருள்
- நிகழ்வும் நிஜமும் - ஆத்மராஜா லூத் சந்திரிக்கா
- தென்றல் குறுக்கெழுத்துப் போட்டி - இல : 09
- தமிழ் மொழியோடு தோன்றிய தமிழ் இசை!
- வீதிச் சமிஞ்ஞைகள்
- தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான முன்னோடி வழிகாட்டல் பயிற்சிப் பரீட்சை - 2012
- துரித மீட்டல் பயிற்சிகள்