தேசம் 2016.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தேசம் 2016.04
62244.JPG
நூலக எண் 62244
வெளியீடு 2016.04
சுழற்சி இருமாத இதழ்‎
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

 • 2016 முள்ளிவாய்க்கால் தினத்தை குழப்ப ரிசிசி முயற்சி!
 • வடக்கில் கல்வி நிர்வாகத்தை மாகாணசபை உறுப்பினர்களின் - மாகாண அமைச்சர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீடுகள் பாதிக்கின்றது! - இராசா இரவீந்திரன்
 • நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு ஒரு திறந்த மடல் - த.ஜெயபாலன்
 • சேனன் பதில்கள்
 • முன்னாள் எம்.பி சந்திரகுமார் ரிஎன்ஏ இல் இணையலாம்!
 • இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து விரைவில் உடன்படிக்கை!
 • வாகரையில் அமைந்துள்ள இறால் வளர்ப்பு திடத்திற்கு எதிர்ப்பு!
 • வடக்கு கிழக்கு இணைப்பு முஸ்லிம்களின் சம்மதத்துடனேயே நடைபெற வேண்டும் - சுமந்திரன்
 • இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் தண்டனையிலிருந்து தப்புகின்றனர்!
 • இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தமைக்கு சம்பந்தரும் சேனாதியுமே காரணம்! - த.ஜெயபாலன்
 • தர்மகர்தாக்கள் லோவில் நடத்துகிறார்களா அல்லது இறைச்சிக்கடை நடத்துகிரார்களா இளஞ்செழியன் கேள்வி!
 • எதிர்கால தீர்மானங்களை நான் மட்டும் தீர்மானிக்க முடியாது இன்று அருதியிட்டுக் கூறவும் இயலாது முன்னாள் பா.உ. மு.சந்திரகுமாருடன் நேர்காணல் - த.ஜெயபாலன்
 • சம்பத்தரின் சந்திப்புக்களும் சர்ச்சைகளும் - விஸ்வா
 • மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இறுதி விடைபெறும் தமிழ் தேசிய விடுதலைப் பெண்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=தேசம்_2016.04&oldid=347558" இருந்து மீள்விக்கப்பட்டது