நகுலகிரிப் புராணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நகுலகிரிப் புராணம்
58560.JPG
நூலக எண் 58560
ஆசிரியர் அப்பாச்சாமி ஐயர், கா.
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கீரிமலைச் சிவநெறிக் கழகம்
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் 324

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசியுரை - சிவஶ்ரீ கு. நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள்
  • பிரார்த்தனை உரை - சி. கணபதிப்பிள்ளை
  • அணிந்துரை – தங்கம்மா அப்பாக்குட்டி
  • புனைந்துரை – ந. சுப்பையபிள்ளை
  • சிறப்புப் பாயிரம் – பண்டிதர் இ. நமசிவாயம்
  • கீரிமலைச் சிவன் கோயில் வரலாறு
  • பிரம்மஶ்ரீ கா. அப்பாச்சாமி ஐயர் அவர்களின் வாழ்க்கை வரலாறு
  • சிவபுராண படன விதி
  • முன்னுரை – செ. சிவசுப்பிரமணியம்
  • வெளியீட்டுரை – ச. விநாயகரத்தினம், ச. விநாயகமூர்த்தி
  • படல அட்டவணை
  • நகுலகிரிப் புராணம் மூலமும் உரையும்
    • அவையடக்கம்
    • திருநாட்டுப்படலம்
    • திருநகரப் படலம்
    • பாயிரப் படலம்
    • தலவிசேட முரைத்த படலம்
    • தீர்த்த விசேட முரைத்த படலம்
    • மூர்த்தி விசேட முரைத்த படலம்
    • நகுலமுனி யாத்திரைப் படலம்
    • இராம யாத்திரைப் படலம்
    • நளன் யாத்திரைப் படலம்
    • அருச்சுனன் யாத்திரைப் படலம்
    • மாருதப் புரவீக வல்லி யாத்திரைப் படலம்
  • பிழை திருத்தம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=நகுலகிரிப்_புராணம்&oldid=489973" இருந்து மீள்விக்கப்பட்டது