நல்லூர்க் கந்தசுவாமி 1971

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நல்லூர்க் கந்தசுவாமி 1971
17003.JPG
நூலக எண் 17003
ஆசிரியர் சபாநாதன், குல.‎‎
நூல் வகை நிறுவன வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நல்லூர் தேவஸ்தான வெளியீடு
வெளியீட்டாண்டு 1971
பக்கங்கள் xxxviii+206

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • நற்சிந்தனை
  • நல்லூர் கந்தசுவாமி கோவில் – ஆர். சண்முகதாஸ் மாப்பாண முதலியார்
  • ஆசியுரை – குகஶ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார்
  • சிறப்புரை – ஜே. எம். சோமசுந்தரம்பிள்ளை
  • அணிந்துரை – சி. கணபதிப்பிள்ளை
  • அணிந்துரை – ம. ஶ்ரீகாந்தா
  • முன்னுரை – குல. சபாநாதன்
  • பின்னுரை – குல. சபாநாதன்
  • ஈழமண்டல சதகம்: நல்லூர்ச் சுப்பிரமணியராலயம்
    • நல்லூர்க் கந்தசாமி கோயில் – வே. கணபதிப்பிள்ளை
  • பொருளடக்கம்
  • நல்லை நகர் வயிரவர் பதிகம் - ஶ்ரீ க. சோமசுந்தரப் புலவர்
  • நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வரலாறு: தோற்றுவாய்
  • தீவினை தீர்க்கும் திருமுருகன்
  • கந்தக் கடவுட்குரிய விரதங்கள்
  • மகோற்சவ விளக்கம்
  • நல்லூர்க் கந்தசுவாமி கோயில் உற்சவங்கள்
  • நல்லைப் பெருமான் மகோற்சவச் சிறப்பு
  • கொடியேற்றம்
  • தேர்த் திருவிழா
  • தீர்த்தோற்சவம்
  • பூலோக கைலாசம்
  • சேவைசெய்வோர் அடையும் பலன்
  • நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பற்றிய நூல்கள்
  • நல்லூர் முருகன் புகழ்மாலை
    • நல்லை நகர் கந்தர் பேரிற் பாடிய திருவூஞ்சல்
    • யாழ்ப்பாணத்து நல்லூர் கொழிப்பு
  • நல்லூர்க் கந்தர் கலிவெண்பா
  • நல்லைக் கலித்துறை
  • முத்தக பஞ்ச விஞ்சதி: நல்லைச் சுப்பிரமணியர் தோத்திரம்
  • நல்லை வெண்பா
    • நல்லைக் குறவஞ்சி
  • நல்லூர்: பரமானந்தப் புலவர் பாடிய கீர்த்தனங்கள்
  • நல்லைநகர்க் கந்த ரகவல்: நேரிசையாசிரியப்பா
  • வாழி
  • நல்லாபுரி வாழ்வு உகந்தவன் – விநாயகமூர்த்திச் செட்டியார்
  • நல்லூர்க் கந்தசுவாமி கிள்ளைவிடுதூது: சிறப்புப் பாயிரம்
  • நல்லைக் கந்தசுவாமி விஞ்சதி
  • சீர்கொள் நல்லைச் செழும்பதி சேர்மினே!
  • நற்சிந்தனை
  • நல்லூரான் திருவடி
  • நல்லூர்க் கந்தர் பதிகம் – க. சோமசுந்தரப்புலவர்
  • நல்லூர் முருகன் திருப்புகழ் – க. சோமசுந்தரப்புலவர்
  • நல்லையந்தாதி
  • நல்லைப் பதிகம் – க.மயில்வாகனம்பிள்ளை
  • நல்லூர்த் தேர்விழாக் காட்சி – சி. கணேசையர்
  • திரு நல்லைக்கோவை – தி. செவ்வந்திநாத தேசிகர்
  • நல்லை நான்மணிமாலை
  • திருநல்லூரலங்காரம்
  • நல்லைக் கந்தரலங்காரம் – சி. கதிரைவேற்பிள்ளை
  • திருநல்லைத் திருப்புகழ் அந்தாதி
  • நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம் – நெ. வை. செல்லையா
  • நல்லைச் சண்முகமாலை
  • யாழ்ப்பாணத்து நல்லூர்க் கந்தசுவாமி பஞ்சரத்திநம் – வ. மு. இரத்திநேசுவரையர்
  • நல்லைப் பதிற்றுப்பத்தந்தாதி – தில்லைநாதப் புலவர்
  • திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி – க. வேந்த்னார்
  • திருநல்லூர்க் குயிற்பத்து – க. வேந்தனார்
  • நல்லைப் பதிக்கு நடப்பாய் – மு. செல்லையா
  • நல்லூர்க் கந்தசுவாமி அட்டகம் – க. சோமசுந்தரப் புலவர்
  • நல்லைப் பெருமான் திருப்புகழ் – ஆ. சி. நாகலிங்கபிள்ளை
  • வையம் வாழ வரமருள்வாய்! – பொன். அ. கனகசபை
  • தேர்விழாக் காட்சி – சிவதொண்டன்
  • நல்லூர்க் கந்தன் தோத்திரப் பாமாலை
  • சிந்தனைத் தோற்றம்
  • செல்வ நல்லூர்க் கந்தன் – அளவையூர் சஞ்சீவி
  • எப்படிக் காதல் கொண்டாய் – ந. வீரமணி
  • பிற்சேர்க்கை: நல்லூர்க் கந்தசுவாமி கோயில் புதிய ரதம்
  • இனி யார் உளர்?
  • இந்நூலாசிரியர் இயற்றிய நூல்கள்