நல்லைக்குமரன் மலர் 2005

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நல்லைக்குமரன் மலர் 2005
8679.JPG
நூலக எண் 8679
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற சைவசமய விவகாரக்குழு
பதிப்பு 2005
பக்கங்கள் 160

வாசிக்க

உள்ளடக்கம்

 • சமர்ப்பணம்
 • திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுரை ஆதீனம்
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
 • வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகானாந்தா
 • பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமிகளின் வாழ்த்துச் செய்தி - சுவாமி சித்ருபானநந்தா
 • மாவை ஆதீனகர்த்தாவின் ஆசியுரை - மஹாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக்குருக்கள்
 • சிவத்தமிழ் அன்னையின் வாழ்த்துரை - செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
 • பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - சாந்தி நாவுக்கரசன்
 • திருக்கைலாய பரம்பரை மெய்கண்டார் ஆதீனம்
 • மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரது வாழ்த்துச் செய்தி - வே.பொ.பாலசிங்கம்
 • யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற செயலாளரது வாழ்த்துச் செய்தி - திருமதி.ம.வசந்தகுமார்
 • கவிதைகள்
  • அப்பனே கந்தா ஞான அமிர்தமும் தருவாய் போற்றி - அருட்கவி.சீ.விநாசித்தம்பி
  • சுனாமி ஏன் அழித்த தெம்மை? - விகடகவி.மு.திருநாவுக்கரசு
  • கந்தப்பத்து - கவிஞர்.சீனாச்சனா
  • எனக்கு இது வேண்டும் - கலைமாமணி பொன்.தெய்வேந்திரன்
  • நல்லை புதுப்புகழ்கள் - த.ஜெயசீலன்
 • நல்லூர் உறை கந்தா பொன்னார் தமிழ் மண்தா - சி.இராஜேந்திரா
  • நல்லூர்க் கந்தா முத்தந்தா - நயினைக்கவிஞர் நாக.சண்முகநாதபிள்ளை
  • விழி துடைக்கும் துணையாகும் வேல் - தாட்சாயணி
  • ஏழாவது படை வீடு எங்களின் நல்லூர் தான் - வ.யோகானந்தசிவம்
  • பிறவா வரமதனைப் பெற்றிடுவோம் - திருமதி.சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன்
  • தமிழின் தலைவன் - நயினை கவிஞர்
 • இந்து சமயத்தில் முருக வழிபாடு - சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்
 • அப்பர் அடிச்சுவட்டைப் பின்பற்றின் ஈழத்தமிழர் ஈடேற்றம் உறுதி - மா.க.ஈழவேந்தன்
 • உளமாரப் பணிந்தோமே வளமான வாழ்வு தாராய்! - சைவப்புலவர் இராசையா ஸ்ரீதரன்
 • ஸ்ரீ முருக விரதங்கள் - சமூகஜோதி கா.கணேசநாதன்
 • அருணகிரிநாதர் போற்றும் அழகன் - திரு.க.அருமைநாயகம்
 • ஆலய வழிபாடும் சுயநலமற்ற சமய சமூகத் தொண்டுகளும் - சமூகமணி சி.சி.வரதராசா
 • தமிழ் மொழியில் வழிபாடு - பண்டிதர்.சி.பொன்னம்பலவாணர்
 • உலகு - இராம ஜெயபாலன்
 • அறம் வெல்லும் - செல்வி.கு.சிவநந்தினி
 • கும்பியடிப்போம் - கிருஸ்ணசாமி துர்க்காம்பிகை
 • மாநகரசபையின் சமயப் பணியில் சொக்கனின் பங்கு - திரு.இ.இரத்தினசிங்கம்
 • யாழ்ப்பாணத்து நல்லூர்
 • வேலின் சிறப்பு - சைவப் புலவர் வை.சி.சிவசுப்பிர மணியம்
 • மள்று(ள்)ளார் அடியார் - திரு.வ.கோவிந்தபிள்ளை
 • ஆண்டவனைப் பற்றினால் ஆனந்தமே - சைவப்புலவர் செ.பரமநாதன்
 • நால்வர் காட்டிய வழி - திரு.து.இராஜன்
 • அழகனைக் காண நாலாயிரம் கண்
 • பழனி மலை முதல் சுவாமி மலை வரை - திரு.எஸ்.நடராச
 • அட்ட வீரட்டத் தலங்கள்
 • ஆலயங்களில் அமைதி பேணுவோம் - திரு.இ.இரத்தினசிங்கம்
 • திருநெல்வேலி - திரு.பொ.சிவப்பிரகாசம்
 • நான் யார்? - யோகர் சுவாமி
 • பண்டைத் தமிழரிடையே நிலவிய நீர் வழிபாட்டு மரபுகள் - திரு.ஆர்.எஸ்.சந்திரசேகர்
 • பதினெண் மேற்கணக்கு இலக்கியங்களில் முருக வழிபாடு - திரு.ச.முகுந்தன்
 • தீபம் ஏற்றும் திசைகளின் பலன்கள்
 • நல்லைக் குமரன் மலரின் இவ்வாண்டு கெளரவம் பெறும் மாவையாதீனகர்த்தா மஹாராஜஸ்ரீ.சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
 • யாழ் மாநகர ஆலயங்கள் - திரு.இ.இரத்தினசிங்கம்
 • நல்லூர் இராசதானியின் வரலாற்று ஆலயங்கள் - பேராசிரியர் கலாநிதி கலைவானி இராமநாதன்
 • புலநரிச் சிவன் கோவில்கள் - வெள்ளவத்தை ஸ்ரீ குலசபாநாதன்
 • நல்லூர் இராசதானி - கலாநிதி க.குணராசா
 • அருள் வேண்டினோம் - சைவப்புலவர் இராசையா ஸ்ரீதரன்
 • ஈழத்துத் திருப்புகழ் - ஒரு குறிப்புரை - பேராசிரியர் வி.சிவசாமி
 • சுப்பிரமணிய பராக்கிரமம் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
 • முருக வழிபாட்டில் மரபுகளும் சம்பிரதாயங்களும் - திருமதி மங்கையர்க்க்ரசி திருச்சிற்றம்பலம்
 • நல்லைக்குமரன் மலர் ஆய்வு செய்தோர்
 • நல்லூர் முருகன் அலங்காரச் சித்திரத்தேர் - அமைப்பும் வரலாறும் - திரு வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
 • முருகன் திருவருளை நிலைநாட்டிக் கந்தசஷ்டி நோற்கும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் பக்தி மேம்பாடு - வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
 • இந்திய நாட்டுத் தமிழகக் கொடைக் கானலில் சேர் பொன் இராமநாதன் அமைத்த குறிஞ்சி ஆண்டவர் கோயில் - திரு.ப.கணேசலிங்கம்
 • நல்லூர்க் கந்தசுவாமி உற்சவங்கள் - திரு.வை.ஜெகதீஸ்வரசர்மா
 • ஓராண்டுப் பயணத்தில்.... - திரு.இ.இரத்தினசிங்கம்
 • நல்லைக் குமரா.... - திரு.து.சோமசுந்தரம்
 • மணங்கமழ பங்களித்த உங்களுக்கு எங்கள் உளங் கனிந்த நன்றிகள்