நல்லைக்குமரன் மலர் 2007

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நல்லைக்குமரன் மலர் 2007
11619.JPG
நூலக எண் 11619
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற சைவசமய விவகாரக்குழு
பதிப்பு 2007
பக்கங்கள் 153

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • நல்லை ஆதீன முதல்வரின் அருளாசிச் செய்தி
  • ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் ஆசிச் செய்தி
  • இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளின் ஆசிச் செய்தி
  • பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமிகளின் ஆசிச் செய்தி
  • சிவததமி அன்னையின் வாழ்த்துச் செய்தி
  • மெய்கண்ட ஆதீன சுவாமிகளின் ஆசிச் செய்தி
  • யாழ்ப்பாண மாநகர ஆணையாளரின் வாழ்த்துச் செய்தி
  • இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி
  • நல்லூரெம் பெருமானை நான் கண்டவாறு - ச. தங்கமாமயிலோன்
  • உலகிற்கு ஓர் செய்தி - விகடகவி மு. திருநாவுக்கரசு
  • முறையீடு - த. ஜெயசீலன்
  • காதலியுங்கள் 'நல்லைக்குமரனை' காலமெல்லாம் காத்தே அருளுவான் - கவிஞர் வ. யோகானந்தசிவம்
  • ஆறுமுகசுவாமி அருளிட வா! - மீசாலையுர் கமலா
  • பரமபதம் அருளிடுவாய்! - இராசையா ஸ்ரீதரன்
  • நல்லைக்குமரன் கும்மி - பண்டிதர் க. முத்துவேலு
  • நல்லைப் பதியான் - அல்வாயூர் சி. சிவநேசன்
  • இரதமுர்ந்து வருக! - திருமதி கு. கமலாம்பிகை
  • உமைஅரனின் பாலகனே - கலாபூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி
  • காலம் வந்துவிட்டது! - ஐ. சண்முகலிங்கம் (கற்பகன்)
  • நல்லூரான் நல்லவழி காட்டிடுவார் - சு . அருமைநாயகம்
  • ஏழை எனக்கருள்வாய்! - திருமதி க. வள்ளியம்மை
  • சைவம் ஒரு வாழ்வியல் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  • திருச்செந்தூர் முருகன் தோத்திரம் - பேராசிரியர் வி. சிவசாமி
  • கார்த்திகை நாதா! வா முருகா - மீசாலையூர் கமலா
  • கந்தர் அலங்காரம் - சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்
  • வருவாய் வருவாய் முருகா! - ம. புவனா
  • ஈழத்தில் செல்வாக்குற்ற மயூரகிரிப்புராணம் - ஈச்வரநாதபிள்ளை குமரன்
  • விழுமியப் பண்புகளை வளர்த்தெடுப்பதில் இந்து ஆலயங்களின் பங்களிப்பு - திரு. எஸ். கே. யோகநாதன்
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற இந்து சமய நிறுவனங்கள் - திருமதி. சாந்தினி அருளானந்தம்
  • தனிப்பாடல் காட்டும் முருகன் - செல்வி செல்வஅம்பிகை நடராஜா
  • பாரதியின் முருகன் பாடல்கள் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
  • கண்கண்ட தெய்வமே முருகா
  • நல்லூரான் திருவடியே தஞ்சம் - திருமதி சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன்
  • நல்லையில் அமர்ந்திருந்து ஞானநடம் புரிபவனே - இராசையா ஸ்ரீதரன்
  • கந்தபுராணம் காட்டும் முருகன் - கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
  • ஆலயங்களும் மகோற்சவங்களும் - பிரம்மஸ்ரீ சிவ. வை. நித்தியானந்தசர்மா
  • உலக நாடுகளில் பாம்பு வழிபாடு - ப. கணேசலிங்கம்
  • ஐந்தும் அரனும் - வித்யாபூஷணம் பிரம்மஸ்ரீ ப. சிவானந்தசர்மா
  • முக்திக்கு வழிகாட்டும் முத்துக்குமரன் - மஹாராஜஸ்ரீ சு. து. ஷண்முகநாதக்குருக்கள்
  • பெரிய (வன்) புராணம் - வ. கோவிந்தபிள்ளை
  • தமிழ் கடவுள் முருகனும் தெய்வத் தமிழும் - சைவப்புலவர் வை. சி. சிவசுப்பிரமணியம்
  • நவக்கிரக வழிபாடு - சைவப்புலவர் முருகேசு முரளிதரன்
  • "சரவணபவ என்னும் திருமந்திரந்தனை சதா ஜெபியென் நாவே" - கனகசபாபதி நாகேஸ்வரன்
  • மனமே என்னை மீட்டுவிடு! - மலர் சின்னையா
  • பந்தவினையறுத்தே பரமபதம் தந்திருவாய் - கவிமணி இராசையா ஸ்ரீதரன்
  • அருள்சுரக்கும் நல்லைத் திருவூர் - மூ. சிவலிங்கம்
  • சூரியன்
  • அபரக்கிரியை சில சிந்தனைகள் - ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா
  • சந்திரன்
  • செவ்வாய்
  • பிரார்த்தனை செய்வோம் - திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • புதன்
  • குரு
  • பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் ஒன்றே - யோகேஸ்வரன் அஜித்
  • சுக்கிரன்
  • சனி
  • கோயிலும் இசைக்கலையும் - சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் செல்வி தயாளினி நவநீதகிருஷ்ணன்
  • "நல்லூரானே"! - சி. என். துரைராஜா
  • சமகால செல்நெறியில் அருகிவரும் மனித விழுமியங்கள் - திருமதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்
  • ராகு
  • கேது
  • நடனம் ஆடினார் - பொ. சிவப்பிரகாசம்
  • சமய வாழ்விற்கும் சூழலுக்குமிடையிலான தொடர்பு விருத்தி பற்றிய ஒரு நிபந்தனை - கலாநிதி கலைவானி இராமநாதன்
  • சிவயோக சுவாமிகளின் நம்பிக்கை நட்சத்திரம் - த. ந. பஞ்சாட்சரம்
  • பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க - செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன்
  • திருமுருகப் பெருமானின் திரு அவதாரத் தோற்றங்கள் - கணேசன் சைவசிகாமணி
  • 2007 இல் யாழ் விருது பெறும் உயர்திரு வே. பொ. பாலசிங்கம் அவர்கள் - இ. இரத்தினசிங்கம்
  • 2006 ஆண்டு முடிவுற்றவேளை ... - இ. இரத்தினசிங்கம்
  • நல்லைக் குமரன் மலர் - 2007 மணங்கமழ பங்களித்த உங்களுக்கு எங்கள் உளங் கனிந்த நன்றிகள் - சைவசமய விவகாரக்குழு