நிறுவனம்:கிளி/ உதயநகர் முத்துமாரி அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ உதயநகர் முத்துமாரி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் உதயநகர்
முகவரி உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

உதயநகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உதயநகர் மேற்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.