நிறுவனம்:கிளி/ பளை இயக்கச்சி சின்னமண்டலைப்பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ பளை இயக்கச்சி சின்னமண்டலைப்பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் இயக்கச்சி
முகவரி இயக்கச்சி, பளை, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


பளை இயக்கச்சி சின்னமண்டலைப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி எனும் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.