நிறுவனம்:கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பூநகரி
முகவரி பூநகரி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் அமைந்துள்ளது. 1944ம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ் ஆலயம் மூலவர் லிங்கமூர்த்தியோடு பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், வைரவரையும் கொண்டுள்ளது. தினமும் 3 காலப் பூசைகள் இடம்பெறுகின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 193