நிறுவனம்:திரு/ தம்பலகாமம் பொற்கேணி ஜெயசக்தி விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரு/ தம்பலகாமம் பொற்கேணி ஜெயசக்தி விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பொற்கேணி
முகவரி பொற்கேணி, தம்பலகாமம், திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


தம்பலகாமம் பொற்கேணி ஶ்ரீ ஜெயசக்தி விநாயகர் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொற்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது.