நிறுவனம்:மட்/ பட்டிப்பளை தாந்தாமலை முருகன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மட்/ பட்டிப்பளை தாந்தாமலை முருகன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் பட்டிப்பளை
முகவரி தாந்தாமலை, பட்டிப்பளை, மட்டக்களப்பு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


பட்டிப்பளை தாந்தாமலை ஶ்ரீ முருகன் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.