நிறுவனம்:மட்/ பனிச்சையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்
நூலகம் இல் இருந்து
| பெயர் | மட்/ பனிச்சையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் |
| வகை | இந்து ஆலயங்கள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | மட்டக்களப்பு |
| ஊர் | பனிச்சையடி |
| முகவரி | பனிச்சையடி, மட்டக்களப்பு |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
பனிச்சையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிச்சையடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.