நிறுவனம்:மட்/ வாகரை ஆலங்குளம் முருகன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மட்/ வாகரை ஆலங்குளம் முருகன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் ஆலங்குளம்
முகவரி வாகரை ஆலங்குளம் , மட்டக்களப்பு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வாகரை ஆலங்குளம் ஶ்ரீ முருகன் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.