நிறுவனம்:யாழ்/ அச்சுவேலி சித்திர வேலாயுதர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அச்சுவேலி சித்திர வேலாயுதர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அச்சுவேலி
முகவரி அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அச்சுவேலி சித்திர வேலாயுதர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.