நிறுவனம்:யாழ்/ அச்சுவேலி தம்பாலை புளியடி ஞானவைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அச்சுவேலி தம்பாலை புளியடி ஞானவைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அச்சுவேலி
முகவரி தம்பாலை, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தம்பாலை புளியடி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த அச்சுவேலி கிராமத்தில் தம்பாலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1925ஆம் ஆண்டளவில் கார்த்தி சின்னப்பு என்பவரால் இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் ஆலயத்தில் ஆனி உத்தர நாளில் சங்காபிசேகம் இடம்பெறும் வகையில் அலங்கார உட்சவம் இடம்பெறுகின்றது.


வெளி இணைப்பு