நிறுவனம்:யாழ்/ அராலி மலையாளன் காடு ஐயனார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அராலி மலையாளன் காடு ஐயனார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அராலி
முகவரி அராலி கிழக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மலையாளன் காடு ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கு கரையோரமாக அமைந்த அராலி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் ஆனி உத்தர நாளில் தீர்த்த உற்சவம் அமையும் வகையில் 10நாட்கள் மகோற்சவம் சிறப்பாக இடம்பெறுகின்றது.

வெளி இணைப்பு