நிறுவனம்:யாழ்/ கலட்டி நீராவியடிப் பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கலட்டி நீராவியடிப் பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கலட்டி
முகவரி பிறவுன் வீதி, கலட்டி, யழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நீராவியடிப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கலட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் ஒல்லாந்தர்கால பழமைவாய்ந்த இந்து ஆலயங்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் பற்றிய வரலாற்றை முத்துலிங்க சுவாமியாரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண சரித்திரம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.