நிறுவனம்:யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நந்தாவில், கொக்குவில்
முகவரி நந்தாவில், கொக்குவில், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் கிராமத்தில் நந்தாவில் பதியில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர்காலத்து பழமையான அம்மன் ஆலயம் ஆகும். ஆனி மாத பெளர்ணமி திதியை தீர்த்த உற்சவமாககொண்டு மகோற்சவம் இடம்பெறுகின்றது.

வெளி இணைப்பு