நிறுவனம்:யாழ்/ கொழும்புத்துறை முத்துமாரி அம்மன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கொழும்புத்துறை முத்துமாரி அம்மன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கொழும்புத்துறை
முகவரி கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கொழும்புத்துறை முத்துமாரி அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து தெற்கே 3கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொழும்புத்துறை கிராமத்தில் அமைந்துள்ளது.