நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் அற்புத நர்த்தன விநாயகர் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ கோண்டாவில் அற்புத நர்த்தன விநாயகர் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கோண்டாவில் |
முகவரி | பலாலி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
ஶ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோண்டாவில் கிராமத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் குடையிற் சுவாமி அவர்களின் சமாதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.