நிறுவனம்:யாழ்/ சண்டிலிப்பாய் விஸ்வநாதீஸ்வரர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ சண்டிலிப்பாய் விஸ்வநாதீஸ்வரர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சண்டிலிப்பாய்
முகவரி சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சண்டிலிப்பாய் விஸ்வநாதீஸ்வரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகளிற்கு மேற்பட்ட இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விஸ்வநாதப் பெருமான் வீற்றிருக்கின்றார். பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், சனீஸ்வரன், வைரவர் ஆகிய மூர்த்திகள் உள்ளனர். அலங்கார உற்சவம் பங்குனியில் பத்து நாட்களுக்கு நடைபெறுகின்றது.