நிறுவனம்:யாழ்/ சாவகச்சேரி சங்கத்தானை ஞானவைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ சாவகச்சேரி சங்கத்தானை ஞானவைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சங்கத்தானை
முகவரி 6ஆம் வட்டாரம், சங்கத்தானை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சங்கத்தானை ஶ்ரீ ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சங்கத்தானை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.