நிறுவனம்:யாழ்/ சுதுமலை ஈஞ்சடி ஞானவைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ சுதுமலை ஈஞ்சடி ஞானவைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சுதுமலை
முகவரி சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அருள்மிகு ஈஞ்சடி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சுதுமலை எனும் கிராமத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பளமைவாய்ந்த வைரவர் ஆலயம் ஆகும். காவற்தெய்வமாகிய வைரவப்பெருமானுக்கு அலங்கார உற்சவமே நிகழ்த்தப்படுவது வழக்கமானாலும் இங்கு மகோற்சவமாக தேர்ப்பவணியும் இடம்பெறுகிறது.