நிறுவனம்:யாழ்/ திருநெல்வேலி பத்திரகாளி அம்பாள் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ திருநெல்வேலி பத்திரகாளி அம்பாள் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் திருநெல்வேலி
முகவரி அம்மன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருநெல்வேலி ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தி தான் தோன்றி அம்மனாகும்.

வெளி இணைப்பு