நிறுவனம்:யாழ்/ திருநெல்வேலி பரமேஸ்வரன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ திருநெல்வேலி பரமேஸ்வரன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் திருநெல்வேலி
முகவரி யாழ்.பல்கலைக்கழக வளாகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பரமேஸ்வரன் ஆலயம் (ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

சேர். பொன். இராமநாதன் அவர்கள் தாம் நிறுவிய பரமேஸ்வராக் கல்லூரியின் இறை வழிபாட்டிற்காக இவ் ஆலயத்தை அமைத்துள்ளார். 1926ம் ஆண்டு அத்திவாரம் இடப்பட்ட இக்கோயில் 1928ம் ஆண்டு பெருமளவு முற்றுப் பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 65-80