நிறுவனம்:யாழ்/ திருநெல்வேலி முத்துமாரி அம்பாள் ஆலயம்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ திருநெல்வேலி முத்துமாரி அம்பாள் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | திருநெல்வேலி |
முகவரி | திருநெல்வேலி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி கிராமத்தில் அமைந்துள்ளது.