நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை சித்தியம்புளியடி ஞானவைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ தெல்லிப்பளை சித்தியம்புளியடி ஞானவைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சித்தியம்புளியடி, தெல்லிப்பளை
முகவரி சித்தியம்புளியடி, தெல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சித்தியம்புளியடி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வவிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த தெல்லிப்பளை கிராமத்தின் கிழக்குபகுதியில் அமைந்துள்ளது.