நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி நடராஜர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி நடராஜர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தெல்லிப்பழை
முகவரி மகாஜன கல்லூரி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தெல்லிப்பளை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பளைக் கிராமத்தில் அமைந்த மகாஜனக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் 1960ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.