நிறுவனம்:யாழ்/ தொல்புரம் உடையார்வளவு மஹாசக்தி அம்பாள் தேவஸ்தானம்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ தொல்புரம் உடையார்வளவு மஹாசக்தி அம்பாள் தேவஸ்தானம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தொல்புரம் |
முகவரி | உடையார் வள்வு, தொல்புரம், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
உடையார்வளவு மஹாசக்தி அம்பாள் தேவஸ்தானம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்த தொல்புரம் கிராமத்தில் உடையார் வளவு எனும் இடத்தில் அமைந்துள்ளது.