நிறுவனம்:யாழ்/ நவாலி அட்டகிரி முருகன் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ நவாலி அட்டகிரி முருகன் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | நவாலி |
முகவரி | அட்டகிரி, நவாலி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
அட்டகிரி முருகன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நவாலி கிராமத்தில் அட்டகிரி எனும் இடத்தில் அமைந்துள்ளது.