நிறுவனம்:யாழ்/ நீர்வேலி கந்த சுவாமி கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ நீர்வேலி கந்த சுவாமி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நீர்வேலி
முகவரி நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நீர்வேலி கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நீர்வேலி கிராமத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்தை தரிசிக்கச் சென்ற கந்தநயினார் என்பவருக்கு வழியில் துறவி ஒருவரால் அருளப்பட்டதாகவும் அவ்வேலினையே நீர்வேலியில் தாபித்து வழிபாடாற்றியதாகவும் கூறப்படுகின்றது.

வெளி இணைப்பு