நிறுவனம்:யாழ்/ பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் பருத்தித்துறை
முகவரி பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் கோவில்(ஶ்ரீ சண்டிகா பரமேஸ்வரி தேவஸ்தானம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் உள்ள பருத்தித்துறை நகரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் முன்னர் நீதிமன்றத்திற்கு முன்னால் அமைந்திருந்த காரணத்த்னால் கோட்டுவாசல் அம்மன் கோயில் என அழைக்கப்பட்டது.

வெளி இணைப்பு