நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு முருகமூர்த்தி கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு முருகமூர்த்தி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 7ஆம் வட்டாரம் புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் பெரியகிராய்க் குளத்தின் தெற்குப்புறத்தே வயல் வெளிகளின் நடுவே இல் ஆலயம் அமைந்திருகின்றது. மார்க்கண்டர் மாதுங்கர் பகுதியினரால் இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு 2005ஆம் ஆண்டு இவ் ஆலயம் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.