நிறுவனம்:யாழ்/ பொன்னாலை சித்திவிநாயகர் ஆலயம்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ பொன்னாலை சித்திவிநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | பொன்னாலை |
முகவரி | பொன்னாலை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
பொன்னாலை அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்குப்பகுதியில் அமைந்த பொன்னாலை எனும் ஊரில் அமைந்துள்ளது.