நிறுவனம்:யாழ்/ மவிட்டபுரம் அமெரிக்கன் மிஷன் பாடசாலை
நூலகம் இல் இருந்து
| பெயர் | யாழ்/ மாவிட்டபுரம் அமெரிக்கன் மிஷன் பாடசாலை |
| வகை | பாடசாலைகள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | மயிலிட்டி |
| முகவரி | மாவிட்டபுரம் வடக்கு, மாவிட்டபுரம், யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
மாவிட்டபுரம் அமெரிக்கன் மிஷன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவிட்டபுரம் வடக்கில் அமைந்துள்ளது. அமெரிக்க மிஷனரியான டானியல் பூவர் என்பவராலேயே இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு மண் குடிசையிலேயே ஆரம்பமான இப் பாடசாலை பல வழிகளிலும் முன்னேறியது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 12-13