நிறுவனம்:யாழ்/ வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
நூலகம் இல் இருந்து
| பெயர் | யாழ்/ வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை |
| வகை | பாடசாலைகள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | கீரிமலை |
| முகவரி | வலித்தூண்டல், கீரிமலை, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திலமைந்த கீரிமலை கிராமத்தில் வலித்தூண்டல் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை யாழ். றோமன் கத்தோலிக்க பீடம் வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலயத்தோடு இணைந்து 1900ஆம் ஆண்டில் அமைத்தது. மேலும் 1920ஆம் ஆண்டு இப் பாடசலை அரசாங்க உதவிப் பெறும் பாடசாலையாக பதிவு பெற்றது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 64-65