நிறுவனம்:யாழ்/ வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
நூலகம் இல் இருந்து
| பெயர் | யாழ்/ வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை |
| வகை | பாடசாலை |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | வேலணை |
| முகவரி | வேலணை, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலை இலங்கையிலே யாழ்ப்பாண குடாநாட்டிலே வேலணையில் அமைந்துள்ளது. ஶ்ரீமான் வினாசித்தம்பி கந்தப்பிள்ளை அவர்களினால் உருவாகியதே இந்தப் பாடசாலையாகும். இவரின் முயற்சியால் 1833ஆம் ஆண்டு இப் பள்ளிக்கூடத்தை அரசினர் நன்கொடைக்குரியதாயாக்கினர். 1884ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை புணருத்தாரண வேலைகள் படிப்படியாக உயர்ந்து 1979 இல் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு காணப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 160-167