நிவேதினி 2007 (11)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நிவேதினி 2007 (11)
56060.JPG
நூலக எண் 56060
வெளியீடு 2007
சுழற்சி மாத இதழ் ‎
இதழாசிரியர் செல்வி திருச்சந்திரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 105

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • பகுதி I : பெண்களின் இடைநிலைப் பிறழ்வும் அவர்களின் பின்னைய இருப்பும்
    • சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களின் தற்போதைய நிலை : ஒரு சில குறிப்புகள் - பார்த்திபன், தயாழினி, தவக்குமாரி, மதிவாணி, சுதாகரன்
    • இடப்பெயர்வும் பெண்களின் பிரத்தியேகப் பிரச்சினைகளும் - இ. முகுந்தன்
    • வன்முறையின் கருத்தியல் பண்பாட்டு அடிப்படைகளும் அவற்றின் விளக்கமும் - ஒரு சமூகவியல் நோக்கு - ச. அன்பரசி
    • பெண் பாலியல் தொழிலாளிகள் : ஒரு சமூகப் பொருளாதார உளவியல் நோக்கு - செல்வராணி
    • பெண்ணிலைவாதப் பார்வையுடன் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் - தம்பிராசா சாதிக் அமீன்
    • மணலூர் மணியம்மாள் - தெ. மதுசூதனன்
    • மறக்க முடியாத மங்கை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் - திருவேங்கிமலை சரவணன்
  • பகுதி II : பெண்களும் கலை இலக்கியமும்
    • கவிதை - தஸ்லிமா நஸ்ரின்
    • எழுத்துலகில் பெண் எழுத்தாளர்களின் சமூக இயக்கம் - சே. விஜயலட்சுமி
    • சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கமும் பெண்ணிலைவாதக் கருத்தும் - கெளரீஸ்வரன்
    • கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல அதுவொரு இயக்கமும் கூட - குட்டி ரேவதி
"https://www.noolaham.org/wiki/index.php?title=நிவேதினி_2007_(11)&oldid=536217" இருந்து மீள்விக்கப்பட்டது