நுட்பம் 1975

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நுட்பம் 1975
11840.JPG
நூலக எண் 11840
ஆசிரியர் மதுரநாயகம், யோ. க.
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தமிழ் மன்றம் இலங்கை உயர் தொழில்நுட்பவியற் கலாசாலை
பதிப்பு 1975
பக்கங்கள் 27

வாசிக்க


உள்ளடக்கம்

  • நுழைவாயில் ... - யோ. க. மதுரநாயகம்
  • மண்ணில் இணைந்தால் ... - அம்பி
  • அந்தர ஊர்தி
  • பாரதிக்குப் பின் - வே. இளங்கோ
  • சுழன்றாடும் பூமி - ப. நித்தியானந்த சர்மா
  • நவயுக நாயகர் - கோப்பாய் சிவம்
  • குறளும் வாழ்வும் - சி. சிவலோகநாதன்
  • பாகத்தைப் பிரிப்போம் - க. இராஜம்னோகரன்
  • "தன் ஊண் பெருகுதற்கு தான் பிறிது ஊண் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" - வை .இரகுநாதன்
  • தாயத்தில் மாயம் - சி. சிவசுப்பிரமணியம்
  • விஞ்ஞானப் புனைகதை : தொலைவிலிருந்து வந்தவர்கள் - த. இந்தீரலிங்கம்
  • நீரும், நீவிரும். - ஜீவன்
  • செங்குட்டுவன் காட்டும் வழி - கோவை மகேசன்
  • "0632870811 HERE ..." - S. நாகேஸ்வரன்
  • கனவில்லை எங்கள் வாழ்க்கை - சௌமினி
  • நானிருந்து பாட்டெழுத வேண்டும் .... - ஞான - ஸ்ரீதரன்
  • அண்ணனுக்கு ஓர் கடிதம் - சரசி
  • மொழி வழி சேர் வீர்! - கனக - மனோகரன்
  • மதங்கள் நம்மைப் பிரிப்பதில்லை - ஈழவேந்தன்
  • தமிழர் நால்வரின் குரல்கள் - இளங்கோ
  • ஆடால்லான் என்னுங் காசு கல்லால் ... - கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
  • புதிய கல்வித்திட்டம் + தொழில்நுட்பம் = ? - தி. விஜயகுமார்
  • புதுக் கவிதிகள்
    • நீண்டபயணம் - கல்முனை பூபால்
    • பத்திரிகை, ஒரு பத்திரிகை - அளலக்தர்
    • பொறுக்கமுடியாது .....! - ஏ. எல். ஜீனைதீன்
    • முதுகொழும்புகள் - தில்லையடிச்செல்வன்
  • HON PRSIDENT OF THA CAMPUS WRITES ... - DR U. S. KARUPPU
  • தலைவரின் தகவல் ... - க. பாவேந்திரா
  • சிறப்புப் பகுதி : சிறுகதை அனுபந்தம் ... - ஆசிரியர்
  • தமிழ்ச் சிறுகதைகள் - சில சிந்தனைகள் - நா. சுப்பிரமணிய ஐயர்
  • மர்மக்கதை - எனது பார்வை - தேவன், யாழ்ப்பாணம்
  • சிறுகதை - ஒரு ஆய்வு - சு. வேலுப்பிள்ளை
  • "சந்தேகம்" எம். ஏ. எம். ஏ. வாஹிது
  • செயலாளர் சிந்த்யவை ... - ஜி. ஜெயக்குமார்
  • இவர்களுக்கு எமது நன்றிகள் - இதழாசிரியர் குழு
"https://www.noolaham.org/wiki/index.php?title=நுட்பம்_1975&oldid=377542" இருந்து மீள்விக்கப்பட்டது