பகுப்பு:கடல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'கடல்' இதழானது கல்வியியலாளர்களின் அறிவுத்தேடலை ஈடுசெய்கின்ற கல்வியியல் காலாண்டு இதழாகும். இதழின் வெளியீடு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் திரு. கலாமணி பரணீதரன்.

அறிவுத்தொகுதிகள் இரட்டிப்பாகி வரும் இன்றைய சூழலில் கல்வியியலாளர்களதும் மாணவர்களதும் அறிவுத்தேடலின் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு இதழின் உள்ளடக்கமானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கத்தில் கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகள், உளவியல் கட்டுரைகள், கற்றல் வளிகாட்டல் ஆலோசனைகள், கற்பித்தல் முறை விளக்கங்கள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- கலை அகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு,அல்வாய், இலங்கை. T.P:-0094-77-5991949, 0094-21-2262225 E-mail:-jeevanathy@yahoo.com

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கடல்&oldid=158315" இருந்து மீள்விக்கப்பட்டது