கடல் 2017.04-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கடல் 2017.04-12
62211.JPG
நூலக எண் 62211
வெளியீடு 2017.04-12
சுழற்சி காலாண்டிதழ் ‎
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

இந்நூல் விற்பனையில் உள்ளமையினால் நூலகத்தில் வாசிப்புக்கு இணைக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள புத்தக கடைகளில் பெறமுடியும்.

உள்ளடக்கம்

  • உள ஆற்றுப்படுத்தல் துறையின் இன்றைய நிலை – அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின்
  • உளவியலும் இளைஞரின் எதிர் முகிழ் கோலமும் – பேராசிரியர் சபா. ஜெயராசா
  • முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிப் பிள்ளைகளின் பௌதிக மற்றும் சமூகச் சூழல் – கலாநிதி தே. முகுந்தன்
  • பாடசாலைகளில் மாணவர்களின் அறிவாற்றலை விருத்தி செய்வதில் புளூமினது திருத்தப்பட்ட அறிகை ஆட்சி பகுப்பியலின் பயன்பாடு – ர. விவேகானந்தராசா
  • ஆசிரியர் கல்வியின் நோக்கும் மாணவர் நன்நடத்தை மாற்றமும் – கலாநிதி பா. தனபாலன்
  • அறிவுசார் கட்டமைப்பாக்கம் – அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின்
"https://www.noolaham.org/wiki/index.php?title=கடல்_2017.04-12&oldid=465567" இருந்து மீள்விக்கப்பட்டது