பகுப்பு:திங்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திங்கள் இதழ் ஹில்மி முகமத் ஐ ஆசிரியராகவும் நூருல் அயின் நஜ்முல் ஐ துணை ஆசிரியராகவும், லலிதா பரதனை உதவி ஆசிரியராகவும் கொண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தால் கொழும்பில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. அரசாங்கத்தின் செயற்பாடுகள், அரசாங்கம் மக்களுக்கு ஆற்றும் சேவைகள், இலங்கை அரசின் அரசியல் நிலை , அரசின் புதிய விதிகள் என்பவற்றை பற்றிய விடயங்களை தாங்கி வெளிவந்தது. தொடர்புகளுக்கு : அரசாங்க தகவல் திணைக்களம் 321 லக்ஸ்மன் பணிமனை காலி வீதி கொழும்பு - 03

"திங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திங்கள்&oldid=407274" இருந்து மீள்விக்கப்பட்டது